- சினிமா, செய்திகள்

வளரும் `தர்மதுரை'

 

விஜய்சேதுபதி-தமன்னா ஜோடியாக நடிக்க சீனு ராமசாமி இயக்கும் படம் தர்மதுரை. மதுரை, தேனி, தென்காசியில் முதல் கட்ட படப்பிடிப்பை தொடங்கி அதேவேகத்தில் பாதி படப்பிடிப்பை முடித்து விட்டார்கள். பிப்ரவரிக்குள் முழு படப்பிடிப்பையும் முடித்து படத்தை கோடை விடுமுறைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறார்கள். ஒளிப்பதிவை சுகுமார் கவனிக்க, இசையமைப்பவர் யுவன்சங்கர்ராஜா. `ஸ்டூடியோ 9' ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கிறார்.
சிருஷ்டிடாங்கே, ஷிவதா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார்  முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.

Leave a Reply