- செய்திகள், தேசியச்செய்திகள், மாநிலச்செய்திகள்

(வர்த்தகம்)

ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் டெபாசிட் வட்டியை குறைத்தது

அரசு வங்கியான ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், ரூ.1 கோடிக்கும் குறைவான பல்வேறு முதிர்வு கால டெபாசிட்டுக்களுக்கான வட்டியை 0.25 சதவீதம் முதல் 0.50 சதவீதம் வரை குறைத்துள்ளது. புதிய வட்டி விகிதம் திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருவதாக அந்த வங்கி தெரிவித்துள்ளது.
டெபாசிட் முதிர்வு காலம்     வட்டி குறைப்பு
31 முதல் 45 நாட்கள்              0.50 சதவீதம்
46 முதல் 90 நாட்கள்              0.50 சதவீதம்
91 முதல் 179 நாட்கள்              0.50 சதவீதம்
1 ஆண்டு முதல் 2 ஆண்டுக்கு குறைவு       0.25 சதவீதம்
2 ஆண்டு முதல் 3 ஆண்டுக்கு குறைவு       0.25 சதவீதம்
5 ஆண்டு முதல் 10 ஆண்டுக்கு குறைவு       0.25 சதவீதம்

Leave a Reply