- சினிமா, செய்திகள்

வரவேற்புக்கு பின்னணி

 

பீப் பாடல் சம்பவத்துக்குப் பிறகு சிம்புவுக்கு ரசிகர்கள்  வட்டாரம் அதிகரித்திருப்பதாகவே தெரிகிறது கவுதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் `அச்சம் என்பது மடமையடா' படத்தில் இடம் பெற்ற `தள்ளிப் போகாதே' என்ற பாடல் நேற்று இணையத்தில் வெளியானது. பாடல் வெளியான ஒரு மணி நேரத;தில் மட்டும் 11 ஆயிரம் பேர் பாடலை பார்த்து ரசித்திருக்கிறார்கள்.

கவுதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் என்பது கூட ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கலாமே. அதனால் இந்த வரவேற்பு நியாயம் தான் என்கிறார்கள்.

Leave a Reply