- செய்திகள், மாவட்டச்செய்திகள்

வண்ணார் குல பேரவை அ.தி.மு.க.வுக்கு ஆதரவு சட்ட மன்ற தேர்தலில்…

சென்னை, ஏப்.1-
தமிழ்நாடு வண்ணார் குல பேரவையின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை மேற்கு மாம்பலத்தில் தலைவர் டி.மணி தலைமையில் நடைபெற்றது. இதில், அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் சிறப்பாக செயல்படுவது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அனைத்து வண்ணார் சமுதாய மக்களையும் மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் இருந்து விடுவித்து தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply