- அரசியல் செய்திகள், செய்திகள்

வங்கி வளாகத்தில் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் தடை

சென்னை, மார்ச்.30-
தனி–யார் மய–மாக்–கலை எதிர்த்து ஐ.டி.பி.ஐ. வங்கி ஊழி–யர்–கள் கடந்த 28-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை தொடர் வேலை நிறுத்த போராட்–டத்–தில் ஈடு–பட்டு வரு–கின்–ற–னர். வங்கி நிர்–வா–கம் சார்–பில் இந்த போராட்–டத்–திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்–நீ–தி–மன்–றத்–தில் வழக்கு தொடர்ந்–த–னர். நீதி–பதி கே.கே.சசி–த–ரன் இந்த வழக்கை விசா–ரித்து பிறப்–பித்த உத்–த–ர–வில் கூறி–ய–தா–வது:-
தமி–ழ–கம் முழு–வ–தும் உள்ள ஐ.டி.பி.ஐ. வங்கி வளா–கத்–தில் போராட்–டம் நடத்–தவோ, வங்–கி–யின் அன்–றாட பணி–க–ளில் குறுக்–கி–டவோ அல்–லது இடை–யூறு செய்–யவோ கூடாது என்–றும், இந்த வங்–கி–யின் தொழிற்–சங்–கங்–க–ளுக்கு இடைக்–கால தடை விதிக்–கப்–ப–டு–கி–றது.
இவ்–வாறு உத்–த–ர–வி–டப்–பட்–டுள்–ளது.

Leave a Reply