- செய்திகள், வணிகம்

ரூ.4 லட்சம் கோடிக்கு பெட்ரோலிய கச்சா எண்ணெய் இறக்குமதி

 

நம் நாடு கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் சுமார் ரூ.4.22 லட்சம் கோடிக்கு (6,400 கோடி டாலர்) பெட்ரோலிய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. இது முந்தைய 2014-15-ம் நிதி ஆண்டைக் காட்டிலும் சுமார் 50 சதவீதம் குறைவாகும். சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் குறைந்ததே இதற்கு காரணம். முந்தைய நிதி ஆண்டில் ரூ.7.43 லட்சம் கோடிக்கு (11,270 கோடி டாலர்) பெட்ரோலிய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு இருந்தது.

Leave a Reply