- செய்திகள், வணிகம்

ரிலையன்ஸ் பங்குகளின் சந்தை மதிப்பு மட்டும் உயர்ந்தது

 

டாப் 10 புளூசிப் நிறுவனங்களில்

புதுடெல்லி, ஏப்.11:-

மும்பை பங்குச் சந்தையில் சென்ற வாரத்தில் டாப் 10 புளூசிப் நிறுவனங்கள்  பட்டியலில் சன் பார்மா உள்பட 9 நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு மொத்தம்  ரூ.44,123  கோடி சரிந்தது. அதே வேளையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்  நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு மட்டும் ரூ.1,361 கோடி உயர்ந்தது.

நிறுவனம்                                    சந்தை மதிப்பு

1        டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ்        ரூ.4,78,558 கோடி

2       ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்               ரூ.3,36,302 கோடி

3       இன்போசிஸ்                             ரூ.2,68,134 கோடி

4       எச்.டி.எப்.சி. வங்கி.                                    ரூ.2,67,684 கோடி

5        ஐ.டி.சி.                      ரூ.2,58,597  கோடி

6       சன் பார்மா                             ரூ.1,95,373 கோடி

7        இந்துஸ்தான் யூனிலீவர்                           ரூ.1,83,935 கோடி

8        கோல் இந்தியா                             ரூ.1,77,174 கோடி

9           ஒ.என்.ஜி.சி.                                   ரூ.1,76,286 கோடி

10          எச்.டி.எப்.சி. நிறுவனம்                     ரூ.1,70,473 கோடி

Leave a Reply