- செய்திகள், வணிகம்

ரிலையன்ஸ் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.20 ஆயிரம் கோடி குறைந்தது

புதுடெல்லி, பிப்.8:-

மும்பை பங்குச் சந்தையில் சென்ற வார வர்த்தகத்தில் டாப் 10 புளூசிப் நிறுவனங்களில் சன்பார்மா உள்பட 3 நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு மொத்தம் ரூ.29,464 கோடி குறைந்தது. இதில் ரிலையன்ஸ இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு அதிக அளவாக ரூ.20,304 கோடி சரிந்தது. அதே வேளையில், டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்பட 7 நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு மொத்தம் ரூ.25,639 கோடி அதிகரித்தது.

நிறுவனம்                            பங்குகளின் சந்தை மதிப்பு

1       டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ்       ரூ.4,77,996 கோடி

2      ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்         ரூ.3,14,990 கோடி

3       இன்போசிஸ்                             ரூ.2,69,880 கோடி

4       எச்.டி.எப்.சி. வங்கி                      ரூ.2,66,856 கோடி

5       ஐ.டி.சி.                                     ரூ.2,60,359 கோடி

6       சன் பார்மா                                  ரூ.2,06,198 கோடி

7      கோல் இந்தியா                               ரூ.2,06,039 கோடி

8      ஓ.என்.ஜி.சி.                                    ரூ.1,88,874 கோடி

9       எச்.டி.எப்.சி.                                 ரூ.1,86,874 கோடி

10       இந்துஸ்தான் யூனிலீவர்                 ரூ.1,82,836 கோடி

Leave a Reply