- சினிமா, செய்திகள்

ராணுவத்துடன் மோதும் ரஜினி

 

எந்திரன்-2 படத்துக்காக `ரோபோ ரஜினி' ராணுவத்திடம் மோதும் காட்சி படமாக இருக்கிறது. இதற்காக டெல்லி போயிருக்கும் ஷங்கர், அங்குள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் படப்பிடிப்பு நடத்த முறைப்படி அனுமதி வாங்கியிருக்கிறார். இந்தக் காட்சி படத்தின் பரபரப்பான கிளைமாக்ஸ் காட்சியாக இருக்கும் என்கிறார்கள்.

Leave a Reply