- செய்திகள், வணிகம்

யூனியன் பேங்க் ஆப் இந்தியா

 

அரசு வங்கியான யூனியன் பேங்க் ஆப் இந்தியா கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் நிகர லாபமாக ரூ.96 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 78 சதவீதம் குறைவாகும். அந்த காலாண்டில் இந்த வங்கியின் நிகர லாபம் ரூ.444 கோடியாக இருந்தது.  கடந்த மார்ச் காலாண்டில் இந்த வங்கியின் மொத்த வருவாய் ரூ.8,884 கோடியாக சரிவடைந்துள்ளது. மொத்த வாராக் கடன் 8.70 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் 5.25 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

Leave a Reply