- செய்திகள், வணிகம்

யமஹாவின் புதிய மாடல் ஸ்கூட்டர் அறிமுகம்

 

நாட்டின் முன்னணி இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான யமஹா மோட்டார் நேற்று புதிய மாடல் `சிக்னஸ் ரே-இசட்.ஆர்' ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. இளம் தலைமுறையினரை கவரும் வகையில் புதுமையான வடிவமைப்பில் சிக்னஸ் ஸ்கூட்டர் வெளிவந்துள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.52,000 (டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை). இந்த ஸ்கூட்டர் அடுத்த மாதம் முதல் விற்பனை வருகிறது.

Leave a Reply