- உலகச்செய்திகள், செய்திகள்

மேரி கோமுக்கு கௌரவ டாக்டர் பட்டம்

ஷில்லாங், மார்ச் 30:-

பிரபல குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோமுக்கு மேகாலயத்தில் உள்ள மத்திய பல்கலைக் கழகத்தின் சார்பில் கௌர டாக்டர் பட்டம் வழங்கபட்டுள்ளது.

5 முறை உலக சாம்பியன் போட்டியில் பட்டம் வென்றவரும் ஒரு முறை ஒலிம்பிக் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்தவருமான மேரி கோமுக்கு விளையாட்டில் ஆற்றிய சாதனைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பட்டத்தை மேரி கோம் நேரடியாக பெற்றுக் கொள்ளவில்லை

பல்கலைக்கழத்தில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்ருதி ராணி வழங்கினார்.

Leave a Reply