- சினிமா, செய்திகள்

மீண்டும் ஆர்யா-நயன்தாரா

 

அடுத்தடுத்து  2 ஆவிப்படங்களைத் தந்த சுந்தர்சி., இப்போது ஒரு கலகலப்பு கதையை கையில் எடுத்திருக்கிறார். படத்தில் ஆர்யா-நயன்தாரா ஜோடியாக நடிக்கிறார்கள். `பாஸ் என்ற பாஸ்கரன்' வெற்றிப் படத்துக்குப் பிறகு இந்த ஜோடி இணைந்து நடக்கும் இரண்டாவது படம் இது. மார்ச் இரண்டாம் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. ஆர்யா நயன்தாரா ஜோடி என்றாலும் சுந்தர்.சியின் வழக்கமான காமெடி தான் பிரதானமாம். அதுமாதிரி வழக்கம்போல நயன்தாராவுக்கு ஹீரோவை விட சம்பளம் அதிகமாம்.

Leave a Reply