- சினிமா, செய்திகள்

மாதவி சஸ்பென்ஸ்

 

திரு இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்துக்கு `கருடா' என்ற பெயரை சூட்டியிருக்கிறார்கள். விக்ரமுக்கு ஜோடியாக காஜல்அகர்வால், பிந்துமாதவி நடிக்கிறார்கள். இது காதல் பின்னணியிலான அதிரடி ஆக்‌ஷன் கதை என்பதும் பிந்துமாதவியின் கேரக்டரில் தான் கதையின் ஒட்டுமொத்த சஸ்பென்சும் இருக்கிறது என்பதும் கோலிவுட் வட்டார தகவல்.

Leave a Reply