- செய்திகள், வணிகம்

மாட்டிறைச்சி ஏற்றுமதி குறைந்தது

 

கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் சுமார் ரூ.26 ஆயிரத்து 400 கோடிக்கு (400 கோடி டாலர்) மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், விலை சரிவு போன்ற காரணங்களால் நமது ஏற்றுமதி குறைந்துள்ளது. முந்தைய 2014-15-ம் நிதி ஆண்டில் ரூ.31 ஆயிரத்து 548 கோடிக்கு (478 கோடி டாலர்) மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தது என்று மாநிலங்களவையில் மத்திய தொழில், வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Leave a Reply