- செய்திகள், வணிகம்

மலேசியாவுக்கு அரிசி ஏற்றுமதி

 

மலேசியாவில் இந்த ஆண்டில் அரிசி உற்பத்தி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் இறக்குமதி செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக இந்திய அரசுடன், மலேசியா பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. ரூ.3,300 கோடி மதிப்புக்கு 10 லட்சம் டன் அரிசி நம் நாட்டில் இருந்து அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என தெரிகிறது. கடந்த ஆண்டிலும் மலேசியா அரிசி இறக்குமதி செய்து இருந்தது.

Leave a Reply