- சினிமா, செய்திகள்

மலேசியாவுக்குப் பதிலாக…

 

`சிங்கம்-3' படத்தின் படப்பிடிப்பை முதலில் விசாகப்பட்டணத்தில் தான் தொடங்கினார், ஹரி. தொடர்ந்து சென்னை, ருமேனியா என்று போய் வந்தவர், இப்போது ஏற்கனவே போட்ட ஷெட்யூல் படி மலேசியா போக வேண்டும். ஆனால் தற்போது அங்கே தட்ப வெப்பநிலை சரியில்லாததை கருத்தில் கொண்டு மறுபடியும் விசாகப்பட்டணத்துக்கே யூனிட்டைத் திருப்பியிருக்கிறார்.
படத்தில் சூர்யா ஜோடியாக நடிப்பவர் முதல் இரு சிங்கம் படங்களில் நடித்த அதே அனுஷ்கா தான். இன்னொரு நாயகியாக சூர்யாவுக்கு உதவும் போலீஸ் அதிகாரியாக ஸ்ருதிஹாசன் வருகிறார்.

Leave a Reply