- சினிமா, செய்திகள்

மறுபடியும் வில்லன் கேரக்டரில்…

 

பரத்-கதிர் இணைந்து நடிக்கும் `என்னோடு விளையாடு' படத்தில் ராதாரவி வில்லனாக நடிக்கிறார். வில்லன், குணசித்ரம் என்று எந்த கேரக்டரில் வந்தாலும் அதில் தன்னை அப்படியே  பொருத்திக் கொள்ளும் ராதாரவியை மிஷ்கினின் `பிசாசு' படம் இன்னும் சிகரத்தில் தூக்கி வைத்தது. இந்தப் படத்தில் ஆவி மகளின் தந்தையாக வந்து நடிப்பில் உருக வைத்திருந்தார். இப்போது மீண்டும் வில்ல அவதாரம் என்பதால் படம் பற்றிய எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது, கோலிவுட் வட்டாரத்தில்.
விஷாலுுடன் நடிக்கும் `மருது' படத்திலும் வில்லன் வேடம் தான் என்கிறார்கள்.

Leave a Reply