- செய்திகள்

மதுரை மாவட்ட தே.மு.தி.க.நிர்வாகி நீக்கம் விஜயகாந்த் அறிவிப்பு…

சென்னை,ஜூலை. 28-
தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தே.மு.தி.க.மதுரை தெற்கு மாவட்ட கழக துணை செயலாளர் சி.கணேசமூர்த்தி, கழகத்தின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்தின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார். இவருடன் கழக நிர்வாகிகள்,  மற்றும் தொண்டர்கள் என யாரும் கழகம் சம்பந்தமாக எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு விஜயகாந்த் கூறி உள்ளார்.

Leave a Reply