- செய்திகள்

மக்கள் வெள்ளத்தில் மிதந்துவரும் மதுரை மீனாட்சி அம்மன் தேர் சிறப்பு அலங்காரம்…

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தபோது எடுத்தபடம். இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சித்திரை பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தையொட்டி பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரரும், மீனாட்சி அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

Leave a Reply