- செய்திகள், மாவட்டச்செய்திகள்

பொறுப்பு டீனாக டாக்டர் ஐசக் கிறிஸ்டியன் நியமனம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை…

சென்னை, மார்ச்.31-
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீனாக பணியாற்றி வந்த டாக்டர் விமலா, மருத்துவக்கல்வி இயக்ககத்தின் இயக்குனராக பதவி உயர்வு பெற்றார். இதையடுத்து டீன் பணியிடம் காலியாக இருந்தது. இந்த நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் டீனாக பணியாற்றி வந்த ஐசக் கிறிஸ்டியன் மோசஸ், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை(பொறுப்பு) டீனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை(பொறுப்பு) டீனாக பணியாற்றுவார்.

Leave a Reply