- செய்திகள், வணிகம்

பொருளாதாரத்தில் 7.3 சதவீதம் வளர்ச்சி

 

இந்தியாவில் சீர்திருத்த நடவடிக்கைகள்  தாமதமாகி வருகின்ற போதிலும், அந்நாடு மெதுவாக வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த 2016-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரத்தில் 7.3 சதவீதம் வளர்ச்சி ஏற்படும். அடுத்த 2017-ம் ஆண்டில் வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் சீனாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து மந்தமாகவே இருக்கும் என்று ஐ.நா. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Leave a Reply