- சினிமா, செய்திகள்

பொங்கல் வெளியீடாக திரைக்கு வரும் `அரண்மனை-2

`அரண்மனை'' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுந்தர்.சி. இயக்கி நடித்துள்ள படம் `அரண்மனை-2''. சித்தார்த் நாயகனாக நடிக்க, திரிஷா, ஹன்சிகா நாயகிகளாக நடிக்கிறார்கள். காமெடி கேரக்டரில் சூரி நடிக்கிறார். மற்றும் பூனம்பாஜ்வா, ராதாரவி, சுப்புபஞ்சு, மனோபாலா, கோவை சரளா, ராஜ்கபூர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
படத்துக்கு இசை: `ஹிப்ஹாப்'' தமிழா. ஒளிப்பதிவு: யு.கே.செந்தில்குமார். வசனம்: வெங்கட்ராகவன். சண்டைப்பயிற்சி: தளபதி தினேஷ். படத்தொகுப்பு: ஸ்ரீகாந்த். முக்கிய கேரக்டரில் நடிப்பதோடு எழுதி இயக்குபவர்: சுந்தர்.சி.
படம் பற்றி இயக்குனர் சுந்தர்.சி கூறும்போது, “இது திகில் கலந்த நகைச்சுவை பேய்ப்படம். பொங்கலுக்கு திரைக்கு வருகிறது'' என்றார்.

Leave a Reply