- சினிமா, செய்திகள்

பேய்க்கதையில் சந்தானம்

 

நாயகனாகத்தான் நடிப்பேன் என்ற முடிவில் உறுதியாக இருக்கும் சந்தானத்தை தனது `தில்லுக்கு துட்டு' படத்தில் கதை நாயகனாக ஒப்பந்தம் செய்திருக்கிறார், டைரக்டர் ராம்பாலா. தமன் இசையமைக்கும் இந்தப் படம் ஆவிப்பின்னணியைக் கொண்டது. படத்தில் சந்தானம் பேய்க்குப் பயந்தவராக வருகிறாரா? அல்லது பேயே அவர் தானா என்பதை சஸ்பென்சில் வைத்திருக்கிறார்கள்.

Leave a Reply