- சினிமா, செய்திகள்

பெயர் வெச்சாச்சு!

பிரபுசாலமன் தனுஷை இயக்கி வந்த படத்துக்கு ஒருவழியாக `தொடரி' என்ற பெயரை அறிவித்து விட்டார். முன்னதாக ரயில், மிரட்டு என்று ஆளாளுக்கு பெயர் வைத்த நிலையில் இப்போது பிரபுசாலமனே அந்த வதந்திக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார். படத்தில் தனுஷ் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, முக்கிய கேரக்டரில் பூஜா ஜாவேரி வருகிறார். மற்
றும் ராதாரவி, கணேஷ் வெங்கடராமன், தம்பிராமையா ஆகியோரும் இருக்கிறார்கள். படத்துக்கு இசை இமான்.

Leave a Reply