- செய்திகள், வணிகம்

பெட்ரோல், டீசல் பயன்பாடு அதிகரிக்கும்

 

பெட்ரோல், டீசல், மண்எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்கள் தேவை குறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகம் மதிப்பீடு செய்துள்ளது. அதன்படி, இந்த 2016-17-ம் நிதி ஆண்டில் எரிபொருட்கள் பயன்பாடு 7.3 சதவீதம் அதிகரித்து 19 கோடி டன்னாக உயரும். பெட்ரோல், டீசல் தேவை அதிகரிக்கும் என்பதே இதற்கு முக்கிய காரணம். இந்த நிதி ஆண்டில் டீசல் பயன்பாடு 8 சதவீதம் அதிகரித்து 7.81 கோடி டன்னாகவும், பெட்ரோல் பயன்பாடு 12.4 சதவீதம் அதிகரித்து 2.41 கோடி டன்னாகவும் உயரும் என தெரிகிறது.

Leave a Reply