- செய்திகள், மகளிர்

பீரியட்ஸ் காலண்டர் (Periods Calender)

 

தொழில் நுட்பம் அறிவோம்!

‘‘போன மாதம் எந்த தேதியில் பீரியட்ஸ் ஆனோம்?‘ என்ற சந்தேகம் எல்லாப் பெண்களுக்குமே உண்டு. டைரியில் குறித்துவைப்பதும், , காலண்டரை புரட்டிப் பார்ப்பதுமே வழக்கமாக கொள்வார்கள். மாதம்தோறும் வரும் மாதவிடாய் நாட்களை நினைவுப் படுத்த உதவுகிறது ‘பீரியட்ஸ் காலண்டர் ஆப்’! இதனால், பெண்கள் முன்கூட்டியே உஷாராக இருக்கலாம்.

Leave a Reply