- செய்திகள், வணிகம்

பீத்தோவனின் பிறந்த நாள் டூடுல் வெளியிட்டது கூகுள் இசை உலக அரசன்

 

புதுடெல்லி, டிச. 18:- உலகின் நம்பவர் 1 சர்ச் என்ஜினாக கூகுள் உள்ளது. இதனுடைய முகப்பில், டூடுலை உருவாக்கி, முக்கிய தினங்களின்போது, அதுதொடர்பான அனிமேஷன்களை கூகுள் பதிவிட்டு வருகிறது. இந்நிலையில், இசை உலகின் பிதாமகனான பீத்தோவனின் 245-வது பிறந்தநாள், நேற்று கொண்டாடப்பட்டது. இதற்கு மரியாதை செலுத்தும் விதமாக, பீத்தோவனின் சாதனைகளை விளக்கும் வகையில், டூடுலை கூகுள் வெளியிட்டது.

Leave a Reply