- சினிமா, செய்திகள்

பிரபுதேவா இயக்கத்தில் கார்த்தி

 

மணிரத்னத்தின் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட கார்த்திக்கு கூடவே பிரபுதேவாவின் படமும் வந்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்குக்குப் பிறகு தமிழ்த்திரை பக்கம் வந்திருக்கும் பிரபுதேவா இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார், கார்த்தி.

Leave a Reply