- செய்திகள்

பிரதமர் மோடி கவலை…

 

ரோம், ஆக.25-
இத்தாலியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பலர் பலியானது தனக்கு கவலை அளித்ததாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தார்.

Leave a Reply