- செய்திகள், திருச்சி, மாவட்டச்செய்திகள்

பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் கண்டன ஆர்ப்பாட்டம் …

 

திருச்சியில் இன்று மாலை பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா 234 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்கிறார். கூட்டம் நடைபெறும் மன்னார்புரம் ராணுவ மைதானத்தை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மேலிட பார்வையாளர் முரளிதரராவ் ஆகியோர் நேற்று பார்வையிட்ட போது எடுத்தபடம்.
தேர்தல் பறக்கும் படையினர் வணிகர்களிடம் இருந்து பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்வதைக் கண்டித்து திருச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், தலைவர் விக்கிரமராஜா கண்டன கோஷம் எழுப்பியபோது எடுத்த படம்.

Leave a Reply