- செய்திகள், திருச்சி, மாவட்டச்செய்திகள்

பா.ஜனதாவுக்கு ஆதரவு கிராமகோயில் பூசாரிகள் பேரவை…

திருச்சி, ஏப்.1-

ஸ்ரீரங்கத்தில் நடந்த 6வது கிராம கோயில் பூசாரிகள் 6வது பொதுக்குழு கூட்டத்துக்கு பேரவை தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில இணை அமைப்பாளர்கள் சுரேஸ், ஜெயஸ்ரீராஜாமணி, விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், நிர்வாக அறங்காவலர் கிருஷ்ண பிரேமை சவுந்தர்ராஜன் சிறப்புரை ஆற்றினார், கிராம கோயில் பூசாரிகள் பேரவையின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் பாதிய ஜனதா கட்சிக்கு சட்டமன்ற தேர்தலில் முழு ஆதரவு அளிப்பது என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply