- செய்திகள், வணிகம்

பருத்தி உற்பத்தி குறையும்

 

இந்த 2015-16 பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்) பருத்தி உற்பத்தி 3.41 கோடி பொதிகளாக குறையும் என்று இந்திய பருத்தி கழகம் மதிப்பீடு செய்துள்ளது. இந்த ஆண்டில் வடக்கு மண்டலத்தில் பூச்சி தாக்குதலால் பயிர்கள் சேதமடைந்துள்ளதால் உற்பத்தியை பருத்தி கழகம் குறைத்து மதிப்பீடு செய்துள்ளது. கடந்த 2014-15 வேளாண் பருவத்தில் 3.82 கோடி பருத்தி பொதிகள் உற்பத்தி செய்யப்பட்டு இருந்தது. ஒரு ெபாதி என்பது 170 கிலோ பருத்தி கொண்டதாகும்.

Leave a Reply