- செய்திகள், வணிகம்

பரஸ்பர நிதி திட்டங்களில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு

 

முதலீட்டாளர்கள் கடந்த மார்ச் மாதத்தில் பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து மொத்தம் ரூ.73 ஆயிரம் கோடி திரும்ப பெற்றுள்ளனர். இருப்பினும், சென்ற 2015-16-ம் நிதி ஆண்டில் பரஸ்பர நிதி நிறுவனங்களின் பல்வேறு திட்டங்களில் அவர்கள் மேற்கொண்ட மொத்த முதலீடு ரூ.1.34 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய 2014-15-ம் நிதி ஆண்டில் முதலீட்டாளர்கள் பரஸ்பர நிதி திட்டங்களில் மொத்தம் ரூ.1.03 லட்சம் கோடி முதலீடு செய்து இருந்தனர்.

Leave a Reply