- செய்திகள், வணிகம்

பணவீக்கம் 5 சதவீதமாக இருக்கும்.

 

நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 5 சதவீதமாக இருக்கும். இந்த விகிதம் ஒவ்வொரு காலாண்டுகளில் மாறுபாடு ஏற்பட்டபோதிலும், நீண்டகால சராசரியில் இது 5 சதவீதமாகவே தொடரும். ஆனால், 7-வது ஊதியக் கமிஷனின் பரிந்துரையை அமல்படுத்தும் போது, பணவீக்கம் 1.50 சதவீதம் வரை உயர வாய்ப்பு இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், பருவநிலை மாறுபாடு, அணைகளில் நீர்வரத்து குறைவு, தங்கம் வெள்ளி விலை நிலவரம், குறிப்பாக பெட்ரோலிய கச்சாஎண்ணெய் விலையில் பெரிய அளவிலான மாறுபாடு போன்றவையும் பணவீக்கத்தில் மாறுபாட்டை உண்டாக்கும்.

Leave a Reply