- செய்திகள், வணிகம்

பஜாஜ் ஆட்டோ விற்பனை

 

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த டிசம்பர் மாதத்தில் மொத்தம் 2,89,003 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2014 டிசம்பர் மாதத்தில் 2,89,244 வாகனங்களை இந்த நிறுவனம் விற்பனை செய்து இருந்தது. மொத்த வாகன விற்பனையில் மோட்டார் சைக்கிள் விற்பனை 1 சதவீதம் அதிகரித்து 2.47 லட்சமாக உயர்ந்துள்ளது. வர்த்தக வாகனங்கள் விற்பனை 41,221-ஆக சரிந்தது. பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த மாதத்தில் 1.45 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது.

Leave a Reply