- செய்திகள், வணிகம்

நால்கோ ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு

 

விரிவாக்க நடவடிக்கைகளில் முதலீடு செய்ய போவதாக அரசுக்கு சொந்தமான நவரத்னா நிறுவனமான நால்கோ  அறிவித்துள்ளது. இது குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டி.கே. சந்த் கூறுகையில், `தமன்ஜோடியில் உள்ள அலுமினியா சுத்திகரிப்பு ஆலையின் விரிவாக்க நடவடிக்கையிலும், அன்குல் நகரில் அலுமினியம் பார்க் அமைக்கவும் மொத்தம் ரூ.20,550 கோடி முதலீடு செய்ய உள்ளோம்' என்று தெரிவித்தார்.

Leave a Reply