- செய்திகள், மாவட்டச்செய்திகள்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு தாக்கல் மாட்டு வண்டியில் வந்து

அம்பத்தூர்,ஏப்.28-
சென்னை அம்பத்தூர் சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அன்புத்தென்னரசு வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக மாட்டு வண்டியில் வந்தார். அப்போது அவருக்கு வழிநெடுகிலும் அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணியினர் உற்சாக வரவேற்பளித்தனர். தாலுகா அலுவலகம் வந்த அவர்  தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

Leave a Reply