- சினிமா, செய்திகள்

நயன்தாராவை பயமுறுத்தும் பேய்

`வாகை சூடவா' சற்குணம் தயாரிப்பில் அவரது உதவியாளர் தாஸ் ராமசாமி இயக்கி வரும் ஆவிப்படத்தில் நயன்தாரா பேயால் பாதிக்கப்படுபவராக நடிக்கிறார். கதைப்படி நயன்தாரா பயன்படுத்தும காரில் ஒரு பேய் புகுந்து கொள்கிறது. அதன்பிறகு அந்த காரை பேய் என்ன பாடுபடுத்துகிறது (நயன்தாராவையும் தான்) என்பதை திகிகிலும் திரில்லுமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்களாம். ஏற்கனவே `மாயா' ஆவிப்படத்தில் நடித்த நயன்தாரா, அடுத்து வந்த இந்த ஆவிக்கதையையும் ரசித்து கேட்டு உடனே கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

Leave a Reply