நந்திதாவுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பிய வாலிபர்

‘‘அட்டக்கத்தி‘‘, ‘‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா‘‘ உள்பட பல படங்களில் நடித்தவர் நந்திதா ஸ்வேதா. தமிழ், தெலுங்கு, கன்னடம் என, மூன்று மொழிகளிலும் நடித்து வருகிறார்.
சமூகவலைதள பக்கத்தில், தனக்கென கணக்கு வைத்துள்ள இவர், இன்ஸ்டாகிராம் போன்ற பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். அவரை பின் தொடர்ந்த ஒரு வாலைபர் இப்போது அவருக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்லார். இது பற்றி நந்திதா தனது வலை பக்கதில்‘‘ என்னை பின்தொடரும் வாஞ்சி செழியன் என்பவர், ஆபாச, எஸ்.எம்.எஸ்.,களை, இன்ஸ்டாகிராமில் அனுப்பி, தொல்லை தருகிறார் , இவர்களுக்கெல்லாம் குடும்பமே இல்லையா; இதுபோன்ற நபர்களை என்ன செய்வது? என, கேள்வி எழுப்பி உள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *