- செய்திகள்

தேசமே இந்த வெற்றியைக் கொண்டாடுகிறது’–மோடி…

சாக்‌ஷி மாலிக் செய்திக்கு அருகே பாக்ஸ்

பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது-

‘‘செல்வி மாலிக் வரலாறு படைத்து இருக்கிறார். அவர் வெண்கலப் பதக்கம் வென்றதற்கு எனது வாழ்த்துக்கள். தேசமே இந்த வெற்றியைக் கொண்டாடுகிறது.

ரக்‌ஷா பந்தன் திருநாள் அன்று, இந்தியாவின் மகள் வெண்கலப்பதக்கம் வென்று, நம் அமைனவருக்கும் பெருடை சேர்த்து உள்ளார்.

வரும் ஆண்டுகளில், சாக்‌ஷி மாலிக் பல வீரர்களை ஊக்குவிப்பார் என்று நம்புகிறேன்’’.

இவ்வாறு மோடி கூறி இருக்கிறார்.

–.

Leave a Reply