- செய்திகள்

தீமிதி திருவிழாவில் குத்தாட்டம் ஸ்ரீமாரியம்மன் கோவில்…

திருவள்ளூர், ஜூலை. 29-
திருவள்ளூர் அடுத்த நம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா நடைபெற்றது. அதையொட்டி, பெண்கள் பொங்கல் இட்டு, மாரியம்மனுக்கு படையல் செய்தனர். பின்னர், 100-க்கும் மேற்பட்டவர்கள் தீ மிதித்து வழிபாடு செய்தார்கள். இரவு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒளிமயமான மேடையில் இளம் ஆண்களும்,  பெண்களும் குத்தாட்ட நிகழ்ச்சி நடத்தினர்.

Leave a Reply