- செய்திகள், மாவட்டச்செய்திகள்

தி.மு.க.வுக்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு ஸ்டாலினுடன் சந்திப்பு…

சென்னை, ஏப்.12-
பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் மாநில நிர்வாகிகள் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அதன் விவரம் வருமாறு:-
1. அருந்ததியர் மக்கள் நல சங்கம்
2. தமிழ்நாடு குரும்ப இன முன்னேற்ற சங்கம்
3. ஷெப்பர்ட்ஸ் இந்தியா இன்டர்நேஷனல்
4. அம்பேத்கர் மக்கள் தேசிய இயக்கம்
5. இயல் இசை நாடகம் மற்றும் மகாபாரதம் ஆசிரியர்கள் சங்கம்
6. சென்னை மாநகரம் மலைக்குறவன் மக்கள் குடியிருப்போர் பொதுநல சங்கம்
7. தமிழ்நாடு போயர் சமுதாய இளைஞர் பேரவை
8. திருநெல்வேலி திருமண்டல பாதிரியார்கள்
9. வெஸ்லி சர்ச், பெரம்பூர்
10. பாதிரியார்கள்
ம.தி.மு.க. நிர்வாகிகள்
மேலும் திருச்சி மாவட்ட ம.தி.மு.க.வைச் சேர்ந்த தலைமைச் செயற்குழு உறுப்பினரும் –
அரசியல் ஆய்வு மைய உறுப்பினருமான மு.தமிடிநமாறன் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் வி. அண்ணாதுரை, உப்பிலியாபுரம் ஒன்றியச் செயலாளர் எஸ். ஜெகநாதன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

Leave a Reply