- செய்திகள், திருவள்ளூர், மாவட்டச்செய்திகள்

(திருவள்ளூர்) நீர், மோர் பந்தல் திறப்பு கும்மிடிப்பூண்டியில்…

ஆரம்பாக்கம், ஏப். 19-
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி சார்பில் கும்மிடிப்பூண்டி பஸ் நிலையத்தில் நீர் மோர், தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.
பேரூராட்சி  செயல்அலுவலர் ரவி தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.  அலுவலக ஊழியர்கள் சிவசங்கரன், ஜோசப், கருணாநிதி முன்னிலை  வகித்தார். கடும் வெயிலால் அவதிப்படும் பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலன்கருதி அவர்களின் தாகத்தை தீர்க்கும் வகையில்  பேரூராட்சி நிர்வாகம் செய்து உள்ளதாக செயல் அலுவலர் ரவி தெரிவித்தார்.

Leave a Reply