BREAKING NEWS

தமிழக பள்ளி கல்வித்துறை செயலாளர் மாற்றம்

தமிழக பள்ளி கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் கைத்தறி, நெசவு பிரிவு முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை முதன்மை செயலாளராக இருந்த  தீரஜ் குமார் பள்ளிக் கல்வித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.

போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், பிற்படுத்தப்பட்டோர் நலன் முதன்மை செயலாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவு முதன்மை செயலாளர் தர்மேந்தி பிரதாப் யாதவ், போக்குவரத்து துறை முதன்மை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *