- செய்திகள், மாவட்டச்செய்திகள்

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா உள்பட 32 பெண்கள் போட்டி…

சென்னையில் மட்டும் 5 பேர் போட்டி
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா உள்பட 32 பெண்கள் போட்டியிடுகின்றனர். அதில் சென்னையில் மட்டும் 5 பேர் போட்டியிடுகின்றனர்.

சென்னையில் போட்டியிடுபவர்களின் விவரம் பின்வருமாறு:-
1. டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர்- ஜெ.ஜெயலலிதா,

2. ஆயிரம் விளக்கு- பா.வளர்மதி,
3.அண்ணா நகர்- எஸ்.கோகுல இந்திரா,
4.தியாகராய நகர்- சரஸ்வதி ரெங்கசாமி,

5.சேப்பாக்கம்(திருவல்லிக்கேணி)- ஏ.நூர்ஜஹான்.
—————————

Leave a Reply