- சினிமா, செய்திகள்

தமன்னாவின் விருது ஆசை

 

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வந்த தர்மதுரை படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. மதுரை வட்டாரத்தில் படப்பிடிப்பு நடந்த இந்தப் படத்தில் மதுரைப் பெண்ணாக தமன்னா நடித்திருக்கிறார். படத்தில் அவரது கேரக்டருக்கு விருது கிடைக்கலாம் என்று இயக்குனர் சொல்லப்போக, விருது ஆசையில் தனது கேரக்டருக்கு தானே டப்பிங் பேசியிருக்கிறார்.

Leave a Reply