- செய்திகள், வணிகம்

டி.சி.எஸ். பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.21 ஆயிரம் கோடி குறைந்தது டாப் 10 புளூசிப் நிறுவனங்கள் பட்டியலில்

புதுடெல்லி, ஏப்.25:-

மும்பை பங்குச் சந்தையில் சென்ற வாரத்தில் டாப் 10 புளூசிப் நிறுவனங்கள்  பட்டியலில் சன் பார்மா உள்பட 5 நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு மொத்தம்  ரூ.38,969  கோடி சரிந்தது. இதில், டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்குளின் சந்தை மதிப்பு அதிக அளவாக சுமார் ரூ.21 ஆயிரம் கோடி சரிந்தது. அதே வேளையில், இன்போசிஸ், கோல் இந்தியா உள்பட 5  நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு மொத்தம் ரூ.24,787 கோடி உயர்ந்தது.

நிறுவனம்                                    சந்தை மதிப்பு

1        டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ்        ரூ.4,76,292 கோடி

2       ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்               ரூ.3,36,594 கோடி

3       இன்போசிஸ்                             ரூ.2,78,815 கோடி

4       எச்.டி.எப்.சி. வங்கி.                                    ரூ.2,76,153 கோடி

5        ஐ.டி.சி.                      ரூ.2,62,098  கோடி

6       சன் பார்மா                             ரூ.1,97,383 கோடி

7        இந்துஸ்தான் யூனிலீவர்                           ரூ.1,91,357 கோடி

8        ஒ.என்.ஜி.சி.                             ரூ.1,84,927 கோடி

9        கோல் இந்தியா                     ரூ.1,81,753 கோடி

10 எச்.டி.எப்.சி. நிறுவனம்                      ரூ.1,78,743 கோடி

Leave a Reply