- சினிமா, சினிமா துளிகள், செய்திகள்

டிஜிட்டலில் சிவாஜி படம்

நடிகர்திலகம் சிவாஜி-வாணிஸ்ரீ நடிக்க, சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் 1974-ம் ஆண்டில் வெளிவந்து வெற்றிவாகை சூடிய படம் `சிவகாமியின் செல்வன்'. இந்தியில் ராஜேஷ்கன்னா-ஷர்மிளா தாகூர் நடிப்பில் வசூலை வாரிக் குவித்த `ஆராதனா' படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தில் சிவாஜியுடன் நடிகை லதாவும் இணைந்து நடித்திருந்தார். இந்தப் படம் இப்போது டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு புதிய பொலிவுடன் திரைக்கு வரவிருக்கிறது. எம்எஸ்.விஸ்வநாதன் இசையில் `இனியவளே, எதற்கும் ஒரு காலம் உண்டு, மேளதாளம் கேட்கும் காலம்' போன்ற தேனான பாடல்கள் இப்போது வரை படத்தை இசை ஸ்பெஷலாகவும் உணர வைப்பது படத்தின் சிறப்பு.

Leave a Reply