- செய்திகள், வணிகம்

டாட்டா மோட்டார்ஸ் இடம் பிடித்தது

உலக அளவில் டாப் 50 நிறுவனங்களில்
ஆராய்ச்சி, மேம்பாட்டுக்காக அதிகம் முதலீடு செய்யும் நிறுவனங்கள் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான உலக அளவில் டாப் 50 நிறுவனங்கள் பட்டியலை ஐரோப்பிய ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய நிறுவனங்களில் டாட்டா மோட்டார்ஸ்  மட்டுமே இடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இந்த நிறுவனம் 49-வது இடத்தை பிடித்துள்ளது. சென்ற ஆண்டில் டாட்டா மோட்டார்ஸ் 104-வது இடத்தில் இருந்தது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான போக்ஸ்வேகன் முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்து சாம்சங்(2), மைக்ரோசாப்ட்(3), இன்டெல்(4) மற்றும் நோவார்ட்டிஸ் (5) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.

Leave a Reply